250 ஆவது டி20 போட்டியில் விளையாடிய 2வது அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த பட்டியலில் 275 டி20 போட்டிகள் விளையாடி பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், 235 போட்டிகள் விளையாடி நியூசிலாந்து அணி 3வது இடத்திலும் உள்ளது.இதையும் படியுங்கள் : புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய போட்டி தெலுங்கு டைட்டன்ஸிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி