ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லாதம் தலைமையிலான அணியில் டாம் பிளண்டல், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, மாட் ஃபிஷர், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில்லியம் ஓ’ரூர்க், அஜாஸ் படேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், வில் யங் உள்ளிட்ட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.