இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது . தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.