ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ள அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் அல்லது 2வது போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.