இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், வரும் 11ம் தேதி ஹிமாச்சலிலுள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் - மும்பை அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.