லண்டனில் லார்ட்ஸ் திடலில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆண்டர்சன் -டெண்டுகர் என்று பெயரிடப்பட்டுள்ள டெஸ்ட்தொடரை விளையாடி வரும் நிலையில், எம்.சி.சி அருங்காட்சியகத்தில் டெண்டுல்கர் உருவப்படம் திறந்து வைத்து கௌரவிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : அமெரிக்காவின் ஹவாயில் ஓய்வின்றி நெருப்புக் குழம்பை உமிழும் கிலாவுயே எரிமலையின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.