புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2வது வெற்றியை பதிவுசெய்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 46-36 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.இதையும் படியுங்கள் : ஆசிய கோப்பை: ஓமனை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி