இந்தியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பாதுகாப்பு அச்சம் காரணமாக நிச்சயம் வங்கதேச அணி பங்கேற்காது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வங்கதேச அணிக்கான போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. போட்டிகளை இந்தியாவிற்கு பதில் வேறு நாட்டிற்கு மாற்றும் படி ஐசிசி-யிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.இதையும் படியுங்கள் : பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்