டி-20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியில் அதிக முறை டக்-அவுட் ஆன முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியின் மோசமான சாதனையை, தொடக்க ஆட்டக்காரரான சைம் அயூப் சமன் செய்தார். அரபு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைம் அயூப் டக் அவுட் ஆன நிலையில், 8 முறை டக் அவுட் ஆன அப்ரிடியின் சாதனையை சைம் அயூப் சமன் செய்தார். பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல் 10 முறை டக்-அவுட் ஆகி முதலிடத்தில் உள்ளார்.இதையும் படியுங்கள் : "ALL TIME சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனிதான்" வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பொலார்டு கருத்து