ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 48 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபில் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 11 போட்டிகளில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை, சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் ராபின் உத்தப்பா தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.