T-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்படாத நிலையில், தேர்வுக்குழுவின் முடிவை வரவேற்பதாக சுப்மன் கில் கூறியுள்ளார். உலகக் கோப்பை போட்டிக்காக தயாராகும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்றும், தான் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : FIFA உலகக் கோப்பையை வெளியிட்ட மத்திய அமைச்சர்