வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதன் மூலம் 100-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் படைக்கவுள்ளார். இதற்கு முன்னர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 124 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.