நட்சத்திர டென்னிஸ் வீரரான இந்தியாவின் ரோகன் போபண்ணா, தனது ஓய்வை அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி, 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.