சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பீஜிங் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கோகோ காப், கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6க்கு 4, 4க்கு 6, 7க்கு 5 என்ற செட் கணக்கில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தினார்.இதையும் படியுங்கள் : ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்