18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1என சமனில் முடிந்தது.