இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடித்த போது கீழே விழுந்ததில் விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனே அவர் சிட்னி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்..