ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.