ஐபிஎலில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் அடித்து அதிரடி காட்டிய சிஎஸ்கே வீரர் சாம் கரண் ஒரு போராளி என அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பாராட்டியுள்ளார். போட்டிக்கு பின்னர் பேசிய அவர், பிரீவிஸ் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதாகவும், விரைவில் அவர் தங்கள் சொத்தாக மாறுவார் என்றும் வாழ்த்தினார்.