டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற தனது சாதனையை நெருங்கி வரும் இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை, முதல்முறையாக பார்த்த போதே அவர் மிகச்சிறந்த வீரராக வருவார் என கணித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 2012-ல் நாக்பூரில் அறிமுக டெஸ்ட்டில் விளையாடும் போதே ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறியதாகவும் சச்சின் கூறியுள்ளார்.