கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்னும் அவர் இந்த அணியின் முகமாகவே இருப்பதாக அந்த அணி வீரர் எம்பாப்பே தெரிவித்துள்ளார். மாட்ரிட்டில் உள்ள மக்கள், இப்போதும் ரொனால்டோவை பற்றி பெருமையாகவே பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : பீகார் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்