ஐசிசி கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்தைப் பிடித்து இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா சாதனை படைத்தார். மேலும் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த வயதான கிரிக்கெட் வீரர் என்ற சாதனை பட்டியலிலும் ரோஹித் சர்மா இடம் பிடித்தார்.