போட்டியில் பந்து வீச்சு மாற்றங்களை சரியாக செயல்படுத்துவதை தோனியிடம் இருந்து ரோகித் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். பவுலிங்கில் மாற்றம் கொண்டு வரும் தனித்துவமான திறனை எம்.எஸ்.தோனி கொண்டிருந்தால் அதனை ரோகித் சர்மா தனது தலைமைப்பண்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.