சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்ற நிலையில் அதிரடி வீரர் ரோஹித் சர்மா 105 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த போட்டியின்போது ரோஹித்-விராட் இணை சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு 100 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : ”டக் அவுட்டில் இருந்து தப்பிவிட்டேன்”