ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இந்திய அணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என ஒரு நாள் தொடருக்கான கேப்டன் சுப்மன் கில் கூறினார். ரோஹித்,கோலி ஆகிய இருவரின் சாதனைகளை அவ்வளவு எளிதில் யாராலும் முறியடிக்க முடியாது எனவும் கேப்டன் கில் கூறினார்.