ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன் : ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு@காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கர்நாடக அணிக்கு 634 ரன்களை ஜம்மு&காஷ்மீர் இலக்காக நிர்ணயித்தது. இலக்கு கடினம் என்பதால் போட்டியை முடித்துக் கொள்ள இரு அணியும் சம்மதம் தெரிவித்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு&காஷ்மீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. Related Link டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் புதிய சாதனை