ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும், ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள 29 ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.