இந்தியா வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியில இந்திய வீரரான ரிஷப் பண்ட் வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் பண்ணியிருக்காரு. பேட்டிங் செஞ்சிட்டு இருந்த பண்ட், வங்கதேச வீரர்கள மாத்தி நிக்க சொல்லி ஃபீல்டிங் செட் பண்ணியிருக்காரு. இது தொடர்பான வீடியோ இப்போ சமூக வலைதளங்கள்ல வேகமா பகிரப்பட்டு வருது.