IPL போட்டிகளை விட PSL எனப்படும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளே சிறந்தது என வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். கேகேஆர் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட முஸ்தபிசுர் ரகுமான், பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.