ப்ரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற 3வது எலிமினேட்டர் சுற்றில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46க்கு 39 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் டெல்லி தபாங் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதையும் படியுங்கள் : பாரீஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர்