ஐதராபாத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் யு.பி யோதாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதவுள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றோரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.