ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பாராட்டுகிறார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.