போர்பதற்றம் காரணமாக கடந்த வாரம் தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, ரசிகர்களின் அநாகரிகமான செயலுக்கு, நடிகையும் பஞ்சாப் கிங்ஸின் இணை உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் வீடு திரும்ப உதவிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.