ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் மற்றும் லிவர்பூல் அணிகளில் விளையாடிய டியாகோ ஜோடா மற்றும் அவரது சகோதரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டியாகோவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்ற நிலையில், அவரின் மறைவு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.