நிர்வாணமாக நடப்பதாக சவால் விடுத்த அப்பாவுக்காக ஜோ ரூட்டிடம் ஹைடனின் மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராமில் ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இதையும் படியுங்கள் : சஞ்சு சாம்சனுக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கொடுங்கள் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தல்