டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். 8 முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை 150க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.இதையும் படியுங்கள் : மகளிர் உலகக் கோப்பை தொடரின் நேற்றைய லீக் ஆட்டம்