2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் மத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விதிமுறைகளை ஓரிரு நாட்களில் பிசிசிஐ வெளியிடும் என கூறப்படுகிறது.இதனால் எந்தெந்த அணியில் யார்,யார் தக்கவைக்கப்படுவர், எந்த வீரர்கள் வெளியேற்றப்படுவர் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.