ஒவ்வொரு புள்ளியும் முக்கியம் : டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டி இலங்கையில் நடைபெறுவது தெரிந்தும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது அறிவற்ற செயல் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி விமர்சனம் செய்தார். தொடரில் ஒவ்வொரு புள்ளியும் அணிக்கு மிகவும் முக்கியம் என அவர் கருத்து தெரிவித்தார். Related Link அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு டிரம்ப் வாழ்த்து