பாகிஸ்தான் வீரர் புதிய சாதனை : டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் பர்கான் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, ஒரு டி20 உலகக் கோப்பையில் 2 சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார். ஏற்கெனவே, நமீபியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்திருந்த அவர், நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான சூப்பர் 8 சுற்றிலும் சதம் அடித்தார். Related Link ஈரான் பதிலடி தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடல்