இளைய சகோதரன் : தனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும் எனவும், தங்களுக்கு தேவையானது இந்திய சகோதரர்களின் ஆசீர்வாதம் மட்டுமே என்றும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை புறக்கணித்தால், உலக மேடையில் இந்தியாவின் இளைய சகோதரன் ஆப்கானிஸ்தானும் இருப்பதை மறந்து விடக் கூடாது என்றார். Related Link ஊருக்கு ரெண்டு ஊதாரி திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்