42 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.