ஈட்டி எறிதல் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து 1431 புள்ளிகளுடன் கிரெனேடியாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடத்திலும், 1407 புள்ளிகளுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் ((Julian Weber)) 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷ்தீப் நதீம் 1370 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.இதையும் படியுங்கள் : ரிஷப் பேட்டிங்கை இங்கி., கேப்டன் ஸ்டோக்ஸ் கூட ரசிக்கிறார்..