38ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான உத்தேச தேதிகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை உத்தரகாண்டில் நடைபெறுகின்றன. விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.