சென்னையில் நடைபெற்ற 95வது முருகப்பா ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா ஹாக்கி சங்க அணியை வீழ்த்தி RSPB ரயில்வேஸ் அணி வெற்றிபெற்றது. 2வது அரையிறுதியில் இந்திய ராணுவம் ரெட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் IOC அணி வீழ்த்தியது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் RSPB ரயில்வேஸ் அணி - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணிகள் மோதுகின்றன.