18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை அணி 200க்கும் அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயித்த ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியே அடைந்ததில்லை என்ற சாதனையை படைத்துள்ளது. இதுவரை 17 போட்டிகளில் 200க்கும் அதிகமான ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, அதில் ஒருமுறை கூட எதிரணியை வெற்றி பெறவிடாமல் அசத்தியுள்ளது.