ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 5 வீரர்களை தக்க வைக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். அதன்படி கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா மற்றும் திலக் வர்மா ஆகியோரை அணி தக்க வைத்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.