2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றிய பெங்களுரு அணிக்கு சென்னை அணியின் வீரர் எம்.எஸ் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெங்களூரு அணி சிறப்பாக விளையாடியதால் அவர்களின் நீண்ட காத்திருப்பு இறுதியில் முடிவுக்கு வந்தது என்றும், அவர்களுக்கு தம்முடைய மிகப்பெரிய வாழ்த்துகள் என தெரிவித்தார். Related Link வங்காளதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால்..,