அதிக விக்கெட்டுகள் : T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். 33 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா முதலிடத்தில் உள்ளார். ஹர்ஷ்தீப் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முறையே 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். Related Link ஜிம்பாப்வே VS வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை