news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்..
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்..

கே. எல் ராகுல் சாதனை

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
53

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த 2-வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.

நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் மொத்தம் 532 ரன்களை அவர் அடித்துள்ளார்.

இந்த பட்டியலில் 542 ரன்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்திலும், 402 ரன்களுடன் முரளி விஜய் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 56 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved