பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தனது கையொப்பமிடப்பட்ட 2022 ஃபிபா உலகக் கோப்பை அர்ஜெண்டினா ஜெர்சியை பரிசாக அனுப்பியுள்ளார். நடப்பாண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கும் மெஸ்ஸி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.