இந்தியாவில் மெஸ்ஸி விளையாடும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் கேரளா வரும் அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை தோரயமாக ரூ.3500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்